Sitemap

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020













































snow

வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.04.2020

Tamil New Year

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
☘️🎋🌾🌲🌳🌱🍀 🍊🍋🍑🥭🍇🍎🍍🍓 பிறக்கும் இந்த சார்வரி தமிழ்ப் புத்தாண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அளவில்லா அன்பையும் , மட்டற்ற மகிழ்ச்சியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் நல்லதொரு ஆண்டாக மலர எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கை அன்னையையும் பிரார்த்திக்கின்றேன்!!!! *இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்* 🙏🙏🌸🌺🌻💐🌹🌼 இயற்கையை நேசிப்போம் இன்னலின்றி வாழ்வோம் 🌱🌱🌱🌱🌱🌱🌱!


Click Here to Share on Whatsapp

Post a Comment

0 Comments